நண்பனின் விந்தாணுவை குடிக்கும் பெண்.. சொல்லும் அறுவெருக்க வைக்கும் காரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 675
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன்சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தனியாகவசித்து வருகிறார்.
இவர்காலையில் ஒரு டீஸ்பூன்அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.
இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன்இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் இல்லை என்பதால் தைரியமாக உட்கொள்கிறாராம்.
அவர் சாப்பிடும்உணவை பொறுத்து உயிரணுக்களின்சுவை வித்தியாசப்படும் என்பதுடன், ஆல்கஹால் அருந்தியிருந்தால் மட்டும் பாதாம் அல்லதுபழச்சாறுகளை கலந்து கொண்டு அருந்துவதாகவும் தெரிவிக்கிறார்.
அத்துடன் முகத்திற்கு பேஸ் மாக் போல தடவிக்கொண்டு15 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் முகம் பளபளப்பாகும் எனவும், மற்றவர்கள்தன்னை பற்றிஎன்ன நினைத்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிரணுக்களில் பெட்டாசியம், இரும்புச்சத்து உள்ளதால் உடல்நலத்திற்கும் நல்லது எனவும் கூறுகின்றார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 675
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares