தோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய சிறுவனுக்கு தாய் கொடுத்த தண்டனை..! வைரலாகும் காட்சி …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 699
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

தற்போது பெற்றோர்களை ஏமாற்றுவதற்கு இன்றைய காலத்து பிள்ளைகள் எந்த எல்லைக்கும் செல்கிறது என்பதே இக்காணொளியாகும்.
16 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மாவினை கடுப்பேற்றி செருப்பால் அடிவாங்கியுள்ளான். ஏனென்றால் மகன் கூறிய விடயம் அப்படிப்பட்டதாகும்.
ஆம் தான் செய்த தவறால் தனது தோழி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அவரிடம் கதைப்பதற்கு தனது அம்மாவிடம் போனையும் கொடுத்துள்ளான் .மறுமுனையில் தோழியும் உண்மை என்ற தோணியில் பேச கோவமான தாய் இவை எல்லாம் பொய் என்று அறியாததால் அவனை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.மன்னிப்பு கேட்டு கெஞ்சியும் விடுவதாக இல்லை .பின் சிறுவன் நடந்ததை கூற தாய் சற்று நிதனமாகி இருக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில் சிலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். வீடியோவிற்காக பொய் சொல்லி தாய்க்கு ஏதாவது நேர்ந்திருந்தால் விபரீதமாகி இருக்கலாம் . அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 699
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares