இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றாரா ஜோதிகா- ரசிகர்கள் ஏற்பார்களா!

இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றாரா ஜோதிகா- ரசிகர்கள் ஏற்பார்களா!

ஜோதிகா நாச்சியார் படத்தில் நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகின்றார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை தொடர்ந்து மொழி இயக்குனர் ராதாமோகனுடன் ஜோதிகா கைக்கோர்க்கவுள்ளார், இப்படம் பாலிவுட்டில் வித்யா பாலான் நடித்த ’தும்ஹாரி சுலு’படத்தின் ரீமேக்காம்.

இப்படத்தில் வித்யா பாலன் ரேடியோவில் ஜாக்கியாக இருப்பார், அந்த கதாபாத்திரத்தில் மிட்நைட் ஷோ ஒன்றை வித்யா பாலன் தொகுத்து வழங்குவார்.

அதில் மிகவும் செக்ஸியாக அவர் பேசுவார், இப்படி ஒரு கதாபாத்திரத்தை தமிழில் ஜோதிகா செய்தால் அதை ரசிகர்கள் ஏற்பார்களா? பார்ப்போம்.

Previous கதையே கேட்காமல் அஜித் நடித்து மாபெறும் வெற்றிபெற்ற படம்- ரீ-வைன்ட்
Next இதுவரை எத்தனை ஹிந்தி சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?- முழு விவரம்

About author

You might also like

சினிமா

முன்னாள் ஹிந்தி ஹீரோயினுக்கு நேர்ந்த அவலம்

ஹிந்தி திரையுலகில் ஹிரோயினாக வலம் வந்த பூஜா தட்வால் சிகிச்சைக்கு பணமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார். சிகிச்சைகளுக்காக பூஜா தட்வால், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்ததாகவும் ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார் நடிகர் சல்மான்கானுடன் ‘வீர்காடி’

சினிமா

மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்

பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வேடத்தை ஏற்று நடிகை கீர்த்தி சுரேஸ் படமொன்றில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம்

சினிமா

இந்தப் பிரபலங்களையே சிவகார்த்திகேயன் பின்பற்றுகின்றார்?

வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயேன், முன்னணி நடிகர்களின் வழியை பின்பற்றி வருகின்றார். நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போல் பொது வாழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவர்கள் வழியை பின்பற்றியிருக்கிறார். நடிகர்கள் படப்பிடிப்பில் வெளியூர், வெளிநாடு என படப்பிடிப்புக்கு செல்வதால், பலர்