விவேகம், மெர்சலை தொடர்ந்து மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்!

விவேகம், மெர்சலை தொடர்ந்து மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவருக்கென ஒரு தனி மார்க்கெட் ட்ரண்ட் உள்ளது.

தமிழில் அவர் அஜித்துடன் நடித்த விவேகம், விஜய்யுடன் நடித்த மெர்சல் என இரு படங்களின் மூலம் அவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டது. குயின் படத்தை ரீமேக்கில் நடித்து வருகிறார்.

அதோடு அவர் தெலுங்கில் நானி தயாரித்துள்ள AWE படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரெஜினா, காஜல், நித்யா மேனன் என மூவரும் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 1/2 மில்லியன் டாலர்கள் வசூலை அள்ளியதாம். இதனால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

Previous Kalakalappu 2 | Oru Kuchi Oru Kulfi Video Song
Next சூர்யா ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்! மகிழ்ச்சியா கொண்டாடுங்க

About author

You might also like

சினிமா

மது போதையில் வாகனம் செலுத்தினாரா பிரபல தயாரிப்பாளர்?

மது போதையில் வாகனம் செலுத்தியதாக பிரபல தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் நள்ளிரவில் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது குடித்துவிட்டு

சினிமா

வரலட்சுமி இன்றி என்னால் வாழ முடியாது..! எனக்கு கிடைத்த வரம் அவள் ..! முதல் முறை மனம் திறந்த நடிகர் விஷால்..!

விஷால் வரலக்ஸ்மி இவங்கள பற்றி வராத கிசுகிசுகளே கிடையாது யார் என்ன சொன்னாலும் கடந்து செல்லும் விஷால் மற்றும் வரலட்சுமி சில நேரம் புரியாத புதிராக கூட இருந்து இருக்கிறார்கள்..! இந்த நிலையில் முதன் முதலாக விஷால் வாய் திறந்திருக்கின்றார் என்றே

சினிமா

சல்மானுக்கு சிறைத்தண்டனை?

பிரபல இந்தி நடிகர் சல்மான் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கில் இன்று மாஜிஸ்திரேட்டு தேவ் குமார் காத்ரி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். இந்த