நீங்கள் இதுவரை அறிந்திராத சமையல் மந்திரம் “திவ்யாவின்” இன்னோர் முகம்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 348
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares

பிரபல தொலைக்காட்சியில் ‘சமையல் மந்திரம்’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யா. இவர்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ஆனால் இவரை பலருக்கும் திவ்யாஎன்பதை விட சமையல் மந்திரம் திவ்யா என்றால் தான் தெரியும். தற்போது இவர் சில சின்னத்திரை தொடர்கள் மற்றும்திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூகசேவையாக சில முதியோர்களை தத்தெடுத்துள்ளார்.
இந்நிலையில்தனது 27வது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். முதியோர்இல்லம் சென்று அங்கு மதியஉணவு வழங்கிவிட்டு, தான் தத்தெடுத்த முதியவர்களுடன் மேலும் 3 பேரை தத்தெடுத்துள்ளார்.
அவர்கள் அனைவரையுமே இதுவரை கண்டிராத நட்சத்திர ஹொட்டலுக்குஅழைத்துச் சென்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் இது நான் விளம்பரம் தேடுவதற்காக செய்தது அல்ல என்றும் இதை பார்த்து உதவி புரியும் எண்ணம் பலருக்கும் வரவேண்டும் … பெற்றோர்களை முதியோர்இல்லத்தில் விடும் எண்ணம் யாருக்கும் வர கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

சவரத் தொழிலாளியை காலணிகளை வாயால் சுத்த...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
எச்சரிக்கை :- அதிகமாக பகிருங்கள் ஹெட்ப...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
பிரியாணி பிரியர்களே எச்சரிக்கை .பரவும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இலங்கையை வியக்க வைத்த திருமணம் ..! ஆச்...
உயிருடன் புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி ....
இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 348
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares