சிறிய இடைவேளைக்கு பிறகு கார்த்தி படத்துக்கு இசைமைக்கும் பிரபல இசைமைப்பாளர் !

சிறிய இடைவேளைக்கு பிறகு கார்த்தி படத்துக்கு இசைமைக்கும் பிரபல இசைமைப்பாளர் !

நடிகர் கார்த்தி தீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த ராஜித் என்ற புதுமுக இயக்குனர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் கார்த்தி. நடிகை ராகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் அதிகப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் நேரம் எடுத்துக்கொண்டு இசைமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசைமைக்கவுள்ளார். ஏற்கனவே பல அசத்தலான டியூன்களை கொடுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது

Previous சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி
Next தனுஷ் - கார்த்திக் சுப்பாராஜ் படம் கைமாறியது ஏன்? - விபரம் உள்ளே

About author

You might also like

சினிமா

கத்திரி வெயிலுக்காக ஆடையை மாற்றிய டிடி..! அதுக்காக இப்படியா ஷாக் ஆன ரசிகர்கள்..!

பொதுவாக எல்லாருக்கு பிடித்த தொகுப்பாளினி லிஸ்ட் ல் முதலில். இருப்பவர் நம்ம டிடி தான் . குறும்பும் திறமையும் நிறைந்த டிடி ஏதாவது வித்தியாசமாக செய்யும் ஒருவர் ..! அவரின் குறும்புகளில் இதுவும் ஒன்று . சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில்

சினிமா

அழகினால் அனைவரையும் கவர்ந்த நடிகை பிந்து மாதவியின் பரிதாப நிலை..! கவலையில் ரசிகர்கள்..! புகைப்படங்கள் இணைப்பு ..!

பிக் பாஸ் வீட்டில் பல நடிக நடிகைகள் வந்து போனார்கள் குறிப்பிட்ட சிலரே மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள் அதில் ஒருவர் பிந்து மாதவி ..! பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் இப்படி கேட்டுள்ளனர். பிக் பாஸ்

சினிமா

240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை ..! கொன்றது இவர்களா.? அதிர்ச்சி தகவல்..!

நடிகை ஸ்ரீதேவி திடீர் என திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையில் மரணித்திருந்தார் ..! மர்ம மரணம் இது என எல்லாருக்குமே தெரியும். . ஆனால் கொலை என தெரிய வர அதிர்ச்சியாகி உள்ளது ..! நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை