டிடி கண்களுக்கு என்ன ஆனது? நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பல் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று டிடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பலரும் டிடி லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Previous ராஜாராணி சீரியல் பிரபலம் சின்னையாவா இப்படி! வீடியோ உள்ளே
Next செய் படத்தின் டிரைலர்

About author

You might also like

சினிமா

காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என கமல் எச்சரிக்கை

காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஓட்டுக்காக இவ்வாறு விளையாடக் கூடாது என அவர் குறிப்பிட்ள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்

சினிமா

பாக்யராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல ஹீரோ

பிரபல இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற ஹதூறல் நின்னு போச்சு’ படத்தின் ரீமேக்கில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளார். நாடோடிகள் புகழ் நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியாகிய

சினிமா

குஷ்புவிற்கு செருப்பால் அடிப்பேன் ..! பிரபல அரசியல் வாதியின் பேச்சால் பரபரப்பு..!

சினிமா அரசியல் இரண்டும் கலந்தால் இப்படி தான் .அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்துகொண்டே இருக்கும் அதுவும் குஷ்பு என்றால் சொல்லவே தேவை இல்லை . தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த குஷ்பூ குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து