விஜய் ரசிகர்கள் வேற லெவல்! ப்பா என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா

விஜய் ரசிகர்கள் வேற லெவல்! ப்பா என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா

விஜய்க்கு பின்னால் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. புதிதாக படங்கள் வந்தாலே போதும் மாஸாக கொண்டாடுவார்கள். மெர்சல் படத்தை இன்னும் கொண்டாடுகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் இயக்கம் என ரசிகர்கள் பலர் அதன் மூலம் சமுக நல உதவிகளை செய்து வருகிறார்கள். அண்மையில் கன்னியாகுமரியில் ஓகி புயல் கடுமையாக தாக்கியது.

இதில் பலரும் விவசாய வாழ்வாதாரங்களை இழந்தனர். பலரையும் இந்த விசயம் அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆக்டர் விஜய் ஆன்லைன் வெல்ஃபேர் கிளப் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கினர். பலரும் இதை பாராட்டியுள்ளனர்.

Previous நமக்கு கொடுத்து மட்டும் தாங்க பழக்கம்- தளபதியின் கலக்கல் பேச்சு
Next ராஜமௌலியின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவர் தான்

About author

You might also like

சினிமா

தயவு செய்து ஷகிலாவை இவருடன் ஒப்பிட வேண்டாம் – ரிச்சா சதா

தயவு செய்து நடிகை ஷகிலாவை இந்த நடிகையுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம் என நடிகை ரிச்சா சதா கூறியுள்ளார். சில்க்’ சுமிதா, ஷகிலா வாழ்க்கை வெவ்வேறானது. இருவரையும் ஒப்பிட முடியாது என்று ஷகிலா வாழ்க்கை கதை படத்தில் நடிக்கும் ரிச்சா சதா

சினிமா

சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

சினிமா

பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்ட நடிகர்?

ஹெல்மட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய பிரபல நடிகர் ஒருவருக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் குணால் கெம்மு. இவர் ஹெல்மெட் அணியாமல் தொப்பி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றிருக்கிறார். இதை யாரோ படம் பிடித்து