“கமலஹாசனின்” மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பிரபல நடிக நடிகைகளை ..! இவர்களும் அரசியலில் ஆஹ்? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 347
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  727
  Shares

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் 40 அடி உயர கட்சியைக் கொடியேற்றினார். பின்னர் தனது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என்பதை அறிவித்தார்.
இதையடுத்து இந்த கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் கமலுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீபிரியா, கமலின் விருமாண்டி, உத்தமவில்லன் திரைப்படங்களில் அவருடன் நடித்த பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதோடு நடிகர் நாசரின் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோரும் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் சினேகன், வையாபுரி ஆகியோரும் மேடையில் கமல் கட்சியில் இணைந்தார்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
கரும்பு ஜூஸ் இத்தனை நோய்களை தீர்க்கிறத...
உயரத்திலும் அழகிலும் நடிகர் விஜய் யை ம...
பேஸ்புக்கால் பெண்ணின் குடும்ப வாழ்க்கை...
152 வருடத்தின் பின் தோன்றிய சந்திர கிர...
திடீரென வீதியில் உருண்டு வந்த மனித தலை...
யாழில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிர...
அதிரடி விலை குறைப்பு: நீங்கள் நினைத்து...
இந்த செடிகள் உங்கள் வீட்டில் வளர்த்தால...
ஆபாச படம் பார்க்க விடாத அப்பாவி பெண்ணு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 347
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  727
  Shares