விபத்தில் சதீஸ் மரணம் …! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 758
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்துவருபவர் ஆதி.
இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிக்கராக முயற்சி செய்தி வருகிறார். இவருடைய உதவியாளராக பணிபுரிந்தவர் சதிஷ்.எப்போதுமே எல்லா நேரத்திலும் ஆதியோடு இருந்து இருக்கிறார். வெற்றி தோல்வி இரண்டிலும் தம்பியை போல் இருந்த
இவர் தற்போது விபத்து ஒன்றில் இறந்து உள்ளார்.
இதனை பற்றி நடிகர் ஆதி உன்னை என்னுடைய வாழ்நாள்முழுவதும் மிஸ் பண்ணுவேன் சதிஷ்.எனக்கு உன் இழப்பு ஈடு இணை இல்லாதது.
உன் ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 758
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares