சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு… 2 பேர் காயம்!

சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு… 2 பேர் காயம்!

ஹேம்மண்ட் : அமெரிக்காவின் சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹேமண்ட்டில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பஸில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, இதனையடுத்து பல்கலைக்கழக போலீசார் 4 மணியளவில் அனைவரையும் எச்சரித்துள்ளனர். தற்போது பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழல் இல்லை என்றும், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள பல்கலைக்கழகம், இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous எச்1பி விசா முறையை கடுமையாக்கிய ட்ரம்ப் நிர்வாகம்... இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம்!
Next `காண்டாமிருகத்தின் அழிவும், மனிதகுலத்தின் எதிர்காலமும்’ - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

You might also like

நிமிடச் செய்திகள்

கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!

இஸ்லாமிய சட்டப்படி நடந்துகொண்ட பெண்ணுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் அறிவித்துள்ளது ..! பிரான்ஸ் நாட்டில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் கடகம் 19-05-2018 மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை. சிம்மம் 21-05-2018 இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை. கன்னி 24-05-2018 அதிகாலை 01.52

நிமிடச் செய்திகள்

ஐரோப்பாவை அச்சுறுத்தி வரும் பனிப்புயல்

ஐரோப்பாவின் பல நாடுகளில் பனிப்புயல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனிப்புயல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான ஐரோப்பிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிகள் பாதைகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ரயில் பயணங்களும் ரத்து