விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்

விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்

அட்லீயுடன் மெர்சல் படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64 படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

“ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் மோகன்ராஜா பேசியுள்ளார்.

Previous இதனால் தான் திருமணம் செய்யவில்லை! சல்மான் கான் சொன்ன காமெடியான காரணம்
Next எச்1பி விசா முறையை கடுமையாக்கிய ட்ரம்ப் நிர்வாகம்... இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம்!

About author

You might also like

சினிமா

ஹன்சிகாவா இது ..? என்னாச்சி இவருக்கு .? இப்படி ஆகிட்டரே…?

ஹன்சிகா குட்டி குஷ்பு…யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க.? புஸு புஸுன்னு குண்டா அழகா இருந்த இந்த ஹன்சிக்காக்கு என்னாச்சி ..!? ஏன் இப்படி ஆகினாங்க. ? இந்த அடக்கம் ஒடுக்கம் அழகு மெலிவு கூட நல்லா தான் இருக்கு பிடிச்சும் இருக்கு

சினிமா

மனைவி இருக்கும் போதே பிரபல நடிகையிடம் காதலில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்..! விட்டுக் கொடுக்க தயாரான மனைவி. நடிகர் எடுத்த அதிரடி முடிவு…!

சில காதல்கள் கண்ணீரை வரவழைத்து விடும் அப்படி இவரது காதலும் . ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து இருக்கின்றார். இல்லாவிட்டால் இன்று இவரது புகழ் மரியாதை எதுவுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. பார்க்கலாம் இவரது வாழ்க்கையையும்.. பாலிவுட்

சினிமா

பிரபல நடிகை திடீர் மரணம். திரையுலகத்தினர் இரங்கல்..!

சினிமா சிலருக்கு வரமாக அமையும் பலருக்கு சாபமாக அமையும்.. சிலருக்கு காலம் கடந்த பின் திரும்பி பார்க்க நல்ல ஞாபங்களை தருணம் . அதே போல் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இழப்பும் தாங்க முடியாது போகும்.. மூத்த திரைப்பட நடிகை