தனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா?

தனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா?

தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்.

ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது.

அது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Previous சிம்புவை பற்றி கேட்டதற்கு பதிலடி கொடுத்த முன்னணி டெக்னிஷியன்
Next முதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி !

You might also like

சினிமா

சிம்புவை பற்றி கேட்டதற்கு பதிலடி கொடுத்த முன்னணி டெக்னிஷியன்

சிம்பு என்றாலே எப்போதும் அவரை சுற்றி ஒருவித சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சிம்பு தற்போது அத்தனை சர்ச்சைகளில் இருந்து விலகி மணிரத்னம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் புகைப்படம் ஒன்றை சந்தோஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட, ரசிகர்

சினிமா

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கமல், வைரமுத்து இரங்கல்

தமிழ்நாட்டில் தற்போது பலரையும் துயரப்பட வைத்திருப்பது தேனி மாவட்ட குரங்கணி தீவிபத்து சம்பவம். வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் வனப்பகுதிக்குள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்

சினிமா

ராய் லட்சுமி தொடர்பில் மம்முட்டி வெளியிட்ட புகைப்படம் உண்மையானதா?

மலையாள திரை உலகின் சுப்பர் ஸ்டார் மம்முட்டி அண்மையில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் கதாநாயகியான ராய் லட்சுமி குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ராய் லட்சுமி, வாயில் சூரியனை விழுங்குபடியான புகைப்படத்தை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் மம்முட்டி. மம்முட்டி