புலம்பெயர் தமிழருக்கு பயந்து நடுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகன் நாமல்..! காரணம் இது தானாம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 383
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  691
  Shares

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான விஜயம்மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பயந்து தனது விஜயத்தினை இரகசியமாக பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய மாநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டன் சென்றுள்ளார்.
தனது பயணம்தொடர்பில் அவர் இரகசியம் காப்பதாகவும், தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பதிவிடும்நாமல் இந்த பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பயந்துதான்என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அத்துடன், இவருக்குஎதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடத்தலாம் என எண்ணியேஅவரது பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், லண்டன் பயணம்தொடர்பில் எவ்வித புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மட்டும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 383
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  691
  Shares