அதிரடி விலை குறைப்பு: நீங்கள் நினைத்து பார்க்காத விலையில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்.உங்கள் கையிலும் இனி ஸ்மார்ட் போன் …! நீங்களே பாருங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 460
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  840
  Shares

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலைகுறைப்பு பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனை ஆஃப்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் பேடிஎம் சார்பில் ரூ.5,000வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விலைகுறைப்பு
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 128ஜிபி முறையே விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.35,900 மற்றும்
ரூ.37,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
கேமரா
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கேமரா துறையை பொறுத்தமட்டில் சாதனம் எப்1.7 துளை உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா தவிர பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) தொழில்நுட்பம், மோஷன் பனோரமா, மோஷன் போட்டோ மற்றும் ஹைப்பர் லேப்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.
3600எம்ஏஎச் பேட்டரி
ஒரு இரட்டை சிம் சாதனமான கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒரு கலப்பு இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது. பேட்டரி அடிப்படையில், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 3600எம்ஏஎச் பேட்டரி ஒன்றை நிறுவியுள்ளது, இது வேகமான சார்ஜிங் வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிஙகையும் ஆதரிக்கும்.
ஆரம்ப விலை:
கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது,அப்போது 32ஜிபி விலை ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் 128 ஜிபி விலை ரூ.56,900 என நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஷ்பேக்
கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு பேடிஎம் சார்பில் ரூ.5,000வரை கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது, மேலும் கேஷ்பேக்
பெற வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 460
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  840
  Shares