நாம் விரும்பி அருந்தும் கிரீன் டீ யிலும் ஆபத்து …! இது எச்சரிக்கை பதிவு …அதிகமாய் பகிருங்கள் …! 👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  810
  Shares

க்ரீன் டீ நன்மைகள் பற்றி நாம் எல்லோரும் நன்றாக கேள்விப்பட்டிருக்கிறோம், உடல் எடை குறைக்க, நல்லசெரிமானம், உடலிலிருக்கும் நச்சுத்தன்மை வெளியேற்றம் போன்ற பல நன்மைகள் அதில் உள்ளன.
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் க்ரீன் டீ பாக்கெட்டுகளில் உள்ள Stapler Pin-யை கவனித்திருக்கிறீர்களா?
அந்த Stapler Pin நீங்கள் அருந்தும் தேநீரில் இருந்தால், உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம், அவற்றைப்பற்றி இந்த பகுதியில்பார்ப்போம்.
Stapler Pin மூலம் பாதுகாப்பற்ற முறையில் பேக்கேஜிங் செய்யப்பட்ட பொருட்களை கண்டிப்பாக மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என அரசேகூறியுள்ளது.
Stapler Pin பயன்படுத்துப்பட்ட தேயிலை பைகளுக்கு பதிலாக, நூல்கள் மூலம் முடிச்சிடப்பட்ட தேநீர் பைகள் கடைகளில் பரவலாக கிடைக்கின்றன, அவற்றை வாங்கி பயன்படுத்துவது நலம் பயக்கும்.
மக்கள் சிலர் Stapler Pin உள்ள க்ரீன் டீ பாக்கெட்டுகளை Microwave போன்றவற்றில் வைத்து சூடுபடுத்தி அருந்துகின்றனர், ஆனால் க்ரீன் டீ பாக்கெட்டுகளில் உள்ள Stapler Pin உலோகத்தால் செய்யப்பட்டது, எனவே அது இயற்கையாகவே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Stapler Pin களை தெரியாமல் விழுங்கியவர்களும் நிறைய பேர் உண்டு, வயிற்றில் ஜீரணமாகாததுடன், வயிற்றில் உட்புற இரத்தப்போக்கு மற்றும் உணவு குழாய்களை சேதப்படுத்துகிறது. ஏதேனும் சீரியஸான பிரச்சனைகள் வருவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
அத்துடன் Stapler Pin-கள் துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்படுகிறது, இது உடலுக்கு தீங்குவிளைவிப்பதாகும்.
நீங்கள் Stapler Pin-களை விழுங்காதபோதிலும், துத்தநாகம் கலவை தண்ணீரில் கரையக்கூடியதாக இருந்தால், உங்கள் இரைப்பை- குடல் செயல்முறைகளைபாதிக்கலாம்.
மிகவும் குறைவு தானே என அலட்சியமாக இருக்காமல்Stapler Pin பயன்படுத்தப்பட்ட க்ரீன் டீபாக்கெட்டுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
சீதன பிரச்சனைக்காக மனைவியை கொலை செய்த ...
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...
அதிரடி அக்ரிமெண்ட்...கைதியான பிக் பாஸ்...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
நடிகர் ரஜினியின் மகளின் கணவருக்கு வேறு...
பிரித்தானியா மற்றும் ரஷ்யா மோதல்....! ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  810
  Shares