பச்சிளம் குழந்தையை 21 வயது தாய் செய்த கொடூரத்தை பாருங்கள் …!👇👇 இப்படியுமா செய்வார்கள் …😢😢👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 412
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  720
  Shares

அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை கொன்று அதன் சடலத்துடன் ஷோப்பிங் சென்ற இளம் தாயாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் டியோனா ரோட்ரிக்ஸ். இவரே 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு பிறந்தபச்சிளம் குழந்தையை கழிவறையில் வைத்து கொலை செய்தவர்.
அதன் பின்னர் ஏதும் அறியாதது போன்று மன்ஹாட்டன்பகுதியில் இருக்கும் ஷோப்பிங் வளாகம்ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஷோப்பிங் சென்றவர் தனது குழ்னதையின் சடலத்தையும்தனது கைப்பையில் கூடவே எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால், குறித்த ஷோப்பிங் வளாகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கிய அவரை பொலிசார் விசாரித்தபோது நடந்த சோதனையில், அவரது பையில் இருந்து குழந்தையின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது 21 வயதாகும் டியோனாவுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, குறித்த தீர்ப்பானது தனது வாழ்க்கையை ஒரு நாள் கூட வாழாமல்கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு கிடைக்கும் நீதியாக இருக்கட்டும் என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டகுழந்தையானது டியோனாவின் 3- வது பிள்ளையாகும். அவருக்கு 14 வயது இருக்கும்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

கட்டிபுடிக்க வந்த ஸ்நேஹனுக்கு பல்பு கு...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...
குழந்தையின் உயிரைக் குடித்த தொலைக்காட்...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
வைத்தியசாலையில் பிரபல நடிகையின் செயல்....
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்&qu...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
தமிழகத்தில் தனியாக வாழ்ந்த பெண்ணை அடித...
இப்படியும் சிலர் இருக்கிறார்கள் ...! ந...
பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்"...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 412
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  720
  Shares