பிரபல நடிகையின் மரணம் தான் மரணமா ..!? அப்போ இது என்ன..!? பிரபல தமிழ் நடிகரின் டுவிட்டர் பதிவு …!தலை குனிந்த ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  863
  Shares

நடிகை ஸ்ரீதேவி இறந்தது தான் தற்போது பரபரப்பாக போயிக்கொண்டிருக்கும் விசயம். இந்நிலையில் பலரின் பார்வைகளும் இந்த பக்கம் தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சில அதிர்ச்சியான வேறு சில சம்பவங்களும் நடந்தது. இதில் கடந்த சனிக்கிழமை விழுப்புரம் கோவிலூரில் ஆராயி என்வரின் மகள் தனம், மகன் சமயன் ஆகியோர் வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர். இரவில் அடையாளம் தெரியாதவர்களால் அடித்து வெட்டி காயப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அந்த சிறுவன் சமயன் உயிரிழந்தான். ஆராயி மற்றும் அவரின் மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரிக்கையில் நிலத்தகராறும், இரவு நேரத்தில் அந்த சிறுமி தனம் என்பவளிடம் அந்த மர்மநபர்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த போது நடந்த பிரச்சனை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா தன் ட்விட்டரில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

Bigg Boss - ரைசாவிற்கு மக்கள் வழங்கிய ...
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
இலங்கையில் அதிசயம் ..! தோண்டும் இடமெல்...
சித்தி கொடுமையின் கொடூரம் ..! நிர்வாணம...
இரண்டு வருடங்களாக கோழியை போல் முட்டை ப...
இது போன்ற பெண்களை உடனடியாக புற்றுநோய் ...
பிரித்தானியாவில் வசிப்பவரா நீங்கள் ..?...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  863
  Shares