தன்னிடம் பணிபுரியும் 30 வயது பெண்ணுக்கு முதலாளி செய்த கொடூரம் …! துடிதுடித்து பெண் மரணம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 644
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  952
  Shares

சென்னையில்ரத்த பரிசோதனை மையத்திற்கு பணிக்கு சென்ற செவிலியர் யமுனா மீது உரிமையாளர் ஆசிட் வீசியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில்சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் தனியார்ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த ரத்தப் பரிசோதனை மையத்தில் 30 வயது யமுனா என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ரத்தப்பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா யமுனாவைபணிக்கு வருமாறு அழைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் யமுனா உரிமையாளரின்பேச்சை தட்டமுடியாமல் பணிக்கு வந்துள்ளார்.
பிற்பகல்1 மணியளவில் ரத்த பரிசோதனை மையத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்துஅக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது யமுனா தீப்பற்றிய நிலையில் துடிதுடித்துக் கதறி கொண்டிருந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த யமுனா இன்று சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். யமுனா உயிரிழந்ததையடுத்துராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் இவ்வாறான கொடூர சம்பவத்தை ராஜா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலித்து திருமணம் செய்த யமுனா, கணவர் மற்றும்4 வயது பெண்குழந்தையுடன் வசித்து வந்தார். யமுனா உயிரிழந்ததால் அவரது 4 வயது மகளும் கணவரும் நிராதரவான நிலையில் மருத்துவமனையில்கண்ணீர் வடித்தபடி நின்றது மருத்துவமனை ஊழியர்களையே கலங்க வைத்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
அதிகமாக பகிருங்கள்.தைராய்டு பிரச்சனைக்...
நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் காதலா...
திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து ...
இது நம்ம தமிழ்நாடு இல்லை,தமிழன் தலை நி...
யாழ்ப்பாணத்தில் பெண்கள் குளிப்பதை படம்...
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...
திருமணம் நிச்சயக்கப் பட்ட தன் மகளை கொல...
வாள் வெட்டுகாயங்களுடன் யாழ் வைத்திய சா...
யாழ்ப்பாணத்தில் அண்ணனின் கேவலமான செயலா...
கிளிநொச்சியில் தமிழர்களின் போராட்டத்தி...
பெற்ற தந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 644
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  952
  Shares