ராட்சசியாக மாறி போனிகபூரின் தாயார் ஸ்ரீதேவிக்கு செய்த கொடூர செயல் ..! ஒரு பெண்ணே பெண்ணுக்கு இப்படி செய்வார்களா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 591
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  971
  Shares

கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை போனி கபூரின் தாயார் வயிற்றில் ஓங்கி குத்தியதாகபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவிமுதன்முறை கர்ப்பமாக இருந்தபோது போனி கபூரின் தாயார் அவரின் வயிற்றில் ஓங்கி குத்தியதாகராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில்தெரிவித்துள்ளார்.
போனி கபூர் மோனாவின் கணவராக இருந்தபோது தான் ஸ்ரீதேவியை காதலித்து தனது மனைவியையும், 2 குழந்தைகளையும் பிரிந்தார்.
போனி கபூரைதிருமணம் செய்த பின்னரும் ஸ்ரீதேவியை பார்ப்பவர்கள் அடிக்கடி சொன்னது அவர் கண்களில் சோகமும், கவலையும், பயமும் தெரிகிறதுஎன்பது தான் என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
போனி கபூருடன் செல்வச்செழிப்பாக வாழ்ந்த போதும், ஸ்ரீதேவிஎப்பொழுதுமே கவலையுடன் வாழ்ந்தார்.
அவர் வாழ்க்கையில் பெரிதாக சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை. தனக்குள் நடப்பதையாரும் கண்டுபிடிக்காமல்இருக்க யாருடனும் நெருங்கிப் பழகாமல்இருந்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.
ஸ்ரீதேவியின் மறைவால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவியை அதற்குள் அழைத்துக் கொண்டதால் கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீதேவியின் உயிரை எடுத்ததால் கடவுளை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒவ்வொருவரும் ஸ்ரீதேவி பற்றி கூறி வரும் நிலையில் புதிதாக் பரவும் தகவல் இப்படி இருக்கிறது ” ஸ்ரீதேவியின் தலையில் பெரிய காயம் இருப்பதாகவும் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.உண்மை என்ன என்று ஸ்ரீ தேவியே அறிவார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 591
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  971
  Shares