பெண்ணுக்கு கொடூர மரணத்தை கொடுத்த மீன் கறி….! மீன் பிரியர்களே இந்த மீனை உண்ணும் போது அவதானம் …! எச்சரிக்கை பதிவு..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 789
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

முல்லைத்தீவில் மீன் ஒன்றை சமைத்து உட்கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தங்கபுரம் – அளம்பில் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் கௌசல்யா (வயது 38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிருடன் வலையில் சிக்கிய மீன் ஒன்றை குறித்த பெண் நேற்று முன்தினம் சமைத்து உண்டுள்ளார். பின்னர் அவர் சில மணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மீன் சினையின் நச்சுத்தாக்கத்திற்கு உள்ளாகிய இவர் உயிரிழந்திருக்கக்கூடும் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் குறித்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 789
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares