ஒரே நிமிடத்தில் இடுப்பு வலிக்கு குட் பாய் சொல்லனுமா..!? இதை மட்டும் செய்யுங்கள் போதும் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  834
  Shares

இன்றையகாலகட்டத்தில் கணணி முன் அமர்ந்து நேரம் செலவழிப்பவர்களேஅதிகம்.
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி உட்பட ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதற்கு வலிநிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை விட இயற்கையான முறையில் சரிசெய்யலாம்.
படத்தில் காட்டப்பட்டவாறு முதுகெலும்பின் இடது மற்றும்வலது பக்கத்தில் 2 புள்ளிகள் என மொத்தம் 4 புள்ளிகள் இருக்கும். இந்த நான்கு புள்ளிகளையும் ஒரே நேரத்தில் மென்மையாக 1 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்படி அழுத்தம் கொடுக்கும் போது, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை மெதுவாக வெளியிடும் போது, சற்று அதிக அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்குஎத்தனை முறை வேண்டுமானாலும் அழுத்தம் கொடுக்கலாம்.
ஒருவேளைஉங்களுக்கு அக்குபிரஷர் முறை தெரியாவிட்டால், முதலில் தெரிந்தவர்களை கொண்டு முயற்சி செய்யவும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  834
  Shares