பிரித்தானியாவில் 5 வயது அப்பாவி குழந்தையின் உயிரை கொடூரமாக பறித்த டாக்டர்…! 👇 இவர்கள் மனிதர்களா ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 384
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares

பிரித்தானியாவில் மருத்துவரை சந்திக்க 10 நிமிடம் தாமதமாக சென்றதாக கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூபோர்ட், சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனைக்கு சிறுமி Ellie-May Clark-ஐ எடுத்து வரும்போது அவருக்கு ஆஸ்துமா நோய் தீவிரமாக இருந்துள்ளது.
மருத்துவரை சந்திக்க முன்னதாக நேரம் ஒதுக்கியிருந்ததால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நோக்கி விரைந்துள்ளனர்.
ஆனால் 10 நிமிடம் கால தாமதம் ஏற்பட்டதாக கூறி மருத்துவர் Joanne Row (54) சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்.
மட்டுமின்றி சிறுமியின் மருத்துவ ஆவணங்கள் எதையுமே அவர் பார்வையிடவும் மறுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர்கள் தங்கள் நிலையை விளக்கியும், அவர் சந்திக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேறு வழியின்றி குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், சிறுமி Ellie-May மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
இதையடுத்து இரவு 10.30 மணியளவில் அவர் சுய நினைவை இழந்துள்ளார், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்.
இருப்பினும் மருத்துவர்களால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர், நேற்றையதினம் மன்னிப்பு கோரியதுடன், உண்மையில் இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு சிறுமிக்கு அறுவைசிகிச்சை என மருத்துவர் Rowe முடிவு செய்திருந்தார். ஆனால் தம்மால் 25 நிமிடங்களில் மருத்துவமனை சென்று சேர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

மனிதநேயம் வென்றது
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
தமிழகத்தில் இன்றும் கன மழை
மகள் பெற்றோருக்கு எழுதிய கடிதம் .! அதி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
வாழைப்பழம் சாப்பிட்டதால் பிரபல பாடகிக்...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பி...
ஈரத் துணிகளை வீட்டிற்குள் காய வைப்பவரா...
இதோ இன்னொரு கொடூரம் கணவன் மரணம் .😢 உய...
தன் கண்களை தானே குத்தி குருடாக்கிய இளம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 384
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares