என் மார்பகத்தை பார்க்காதீர்கள் மனதில் இருக்கும் உணர்வை பாருங்கள் .மார்பக புகைப்படம் வெளியிட்ட ஜூலி… அதிர்ச்சியில் ரசிகர்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 451
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares

மலையாள நடிகை ஜுலி ஜோசப் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோ ஷுட்டை பார்த்த பலர் இது என்ன போட்டோ மார்ப்பகங்களை காட்டியபடி இப்படி இருப்பது பெண்ணுக்கு நல்லதல்ல என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து நடிகையோ, எனக்கு இதைப்பற்றி கூறியதுமே நான் ஓகே சொல்லிவிட்டேன், இது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது. தாய்மை என்பது புனிதமானது உதிரத்தை பாலாக்கி தான் உணவாக கொடுக்கிறாள் தாய் நீங்கள் ஏன் என் மார்பகங்களை பார்க்கின்றீர்கள் ஒரு தாயின் உணர்வை பாருங்களேன் .எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தான் செய்வேன் என்று கூறியுள்ளார். பலர் பாராட்டியும் சிலர் திட்டியும் பதிவிட்டுள்ளார்கள் .
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 451
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares