ஆண்களின் மலட்டு தன்மை இலகுவாக நீங்க இதோ உடனடி தீர்வு ….👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே பல்வேறு வழிகள் இருக்கிறது. அவற்றை தினசரி உட்கொள்வதன் மூலம் எளிதில் நல்லபலனை பெறலாம்.
மலட்டுத்தன்மை நீக்கும் வழிகள்
பூசணிக்காயின்விதைகளை காய வைத்துப் பொடி செய்து அதில் 1 ஸ்பூன்பாலில் கலந்து சாப்பிட்டுவர வேண்டும்.
ரோஜாமலரிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும்மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
ரோஜாவின்இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரித்து, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் மற்றும் வெள்ளைப்போக்கைகுறைக்க உதவுகிறது.
ஆலம்பழத்தில் உள்ள பூச்சிகளை நீக்கி நிழலில் உலரவைத்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை வைத்து கொண்டு அதை காய்ச்சிய பசும்பாலில் கலந்து 48 நாட்கள் குடித்து வர மலட்டு தன்மை நீங்கும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares