இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை
March 2, 2018 112 Views

இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை

இயேசு கிறிஸ்து தொடர்பாக, மஹாத்மா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த மதப்பெரியார்களில் ஒருவரான மில்டன் நியூபெரிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனித நேயத்தை உலகிற்கு உணர்த்திய மிகச் சிறந்த ஆசானங்களில் ஒருவரே இயசு கிறிஸ்து என மஹாத்மா காந்தி தெரிவித்துள்ளார்.
50000 அமெரிக்க டொலர்களுக்கு இந்த கடிதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தவரான மஹாத்மா காந்தி, கிறிஸ்தவ தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மிக லாவகமாக மஹாத்மா காந்தி எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை கொள்வனவு செய்த நிறுவனம், கடிதத்தை ஏலத்தில் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளது.

Previous பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு ஆபத்து?
Next 22 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய 22 லட்சம் ரூபா பணத்தை நடிகர் காத்திக் இன்னும் தரவில்லை என புகார்

You might also like

டீக்கடை டிப்ஸ்

நண்பனின் முதலிரவில் நண்பர்களின் கலாட்டா..! என்ன நடந்தது என்று பாருங்கள்..!

எப்போதுமே நண்பர்களின் கலாட்டா வித்தியாசமாக இருக்கும்.ஏதாவது ஒன்று செய்துகொண்டு இருப்பார்கள் ஆனால் எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கும். திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது

டீக்கடை டிப்ஸ்

யாருக்கும் சொல்லாதீங்க இது ரகசியம்…! அட ஆமாங்க இத்தனை விடயங்களா ..நீங்களே பாருங்கள்..!

எல்லா விடயங்களும் எல்லோரும் தெரியும் என்று சொல்ல முடியாது தெரிந்தவர்கள் சொல்லவும் மாட்டார்கள் . ஆனால் நாம் சொல்லுவோம் ரகசியம் என்று சொன்னாலும் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்… ஆனால் ரகசியம் தான் ஓகே ..! சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால்

டீக்கடை டிப்ஸ்

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.