திருமண சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அதிரடியாய் திருமணத்தை நிறுத்திய பெண்…! வெளிவந்த அதிர்ச்சி காரணம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 391
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  771
  Shares

இந்தியாவில்திருமண சடங்கின் போது மணமகனின் தலை வழுக்கை என்பதை பார்த்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
புதுடெல்லியை சேர்ந்தவர் ரவிகுமார். மருத்துவரான இவருக்குஅவர் வசிக்கும் பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் பெண்ணுடன் திருமணம்நிச்சயம் செய்யப்பட்டது.
ரவிகுமாரை அவரின் வருங்கால மனைவி நேரில் பார்க்காத நிலையில் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளார்.
இந்நிலையில்ஏற்கனவே முடிவு செய்தபடி சமீபத்தில்இருவருக்கும் திருமணம் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ரவிகுமார் தனது தலையில் அவர்கள் குடும்ப வழக்கப்படி தலைபாகை அணிந்திருந்தார்.
அவர் தலைபாகையை கழற்றிய போது மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
காரணம்அவர் தலை வழுக்கையாக இருந்துள்ளது. இதையடுத்து ரவிகுமாரை திருமணம் செய்ய முடியாது என மறுத்த மணப்பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் திருமணம் ஆகாமல் தனது வீட்டு பகுதிக்கு சென்றால்அவமானம் என கருதிய ரவிகுமார் தனது தந்தையின் மூலம் ஏழை காய்கறி வியாபாரி ஒருவரிடம் பேசி அவர் மகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

காதலிக்காக தலையை மொட்டையடித்துக்கொண்ட ...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த க...
ஆண் என கூறி மூன்று பெண்களை திருமணம் செ...
Facebook-ல் இப்படியான பெண்களை எப்படி ...
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு முதல் முறையா...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
புதிதாக திருமணமான இளம் பெண்ணை இந்த விட...
இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஆண்டா...
பெண்கள் மூக்குத்தி குத்துவதால் இத்தனை...
பொலித்தீன் பையில் உயிருக்கு போராடிய கு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 391
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  771
  Shares