குழந்தையாய் பார்த்த நம் நடிகர் விஜய்யின் மகளை குமரியாய் பார்த்ததுண்டா ..!? அழகிலும் உயரத்திலும் தந்தையை மிஞ்சிய மகளும் மகனும் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இவரது மகன் சஞ்சய் தன்னுடைய நண்பர்களுடன் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலும் இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதேபோல் இவரது மகளுடைய தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்களால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? இவ்வளவு வளர்ந்து விட்டார்களா? என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares