பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்
March 3, 2018 125 Views

பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் தலைநகர் குவாகாடோகாவில் நேற்று (02) நண்பகல் வேளையில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

80 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 5 பேர் அங்குள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் இராணுவ முகாமை இலக்கு வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனக் குண்டுத்தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

பர்கினா இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருதரப்பிலும் சேர்த்து 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் என கூறப்பட்டுள்ளபோதும், இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Previous 22 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய 22 லட்சம் ரூபா பணத்தை நடிகர் காத்திக் இன்னும் தரவில்லை என புகார்
Next கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்

You might also like

Uncategorized

சிரித்து விளையாடிய குழந்தை உயிருக்கு போராடும் கொடூரம்..! நீங்களே பாருங்கள்..!

யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று தெரியாது ..சிரித்து குதித்து நிம்மதியாய் சுற்றும் குழந்தைகளுக்கு கூட கொடிய நோய் தாக்குகிறது ..இந்த அப்பாவி குழந்தைக்கும் அது தான் .உதவ நினைத்தால் பகிருங்கள் ..! எனது இரண்டரை வயதான மகள் தான்

Uncategorized

ஹஜ்ரி ஆண்டுக்கான ரமலான் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை! – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ரமலான் ஆரம்பம் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள்,முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்று  கொழும்பில் ஏற்பாடாகி உள்ளது புதன்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ள மேற்படி

Uncategorized

ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

தமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு