ஸ்ரீதேவியின் மரணம் கடுப்பாகிய லட்சுமி ராமகிருஷ்ணன்…! காரணம் இதுவா ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares

சமூகவலைதளங்களில் ஸ்ரீதேவி இறப்பதற்கு காரணமான குளியல் தொட்டி குறித்து கிண்டல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார்.
அவருடைய இறுதிசடங்குகள் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அவர் இறப்பதற்கு காரணமான குளியல் தொட்டி குறித்து ஜோக்குகள் மற்றும் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.
இதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், குளியல் தொட்டி ஜோக்குகள் அதிகமாக வலம் வருகின்றன, இரக்கம் இல்லாமல் இப்படி செய்யும் முன்னர் அம்மாவை இழந்துள்ள இரண்டு மகள்களை நினைத்து பார்ப்போம்.
இதுபோன்ற இரக்கமற்ற ஜோக்குகளை பகிர்வதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares