அஜித்துடன் அடுத்தப்படம் – யுவன்
March 4, 2018 114 Views

அஜித்துடன் அடுத்தப்படம் – யுவன்

அஜித் திரைப்பயணத்தில் செம்ம ஹிட் ஆல்பங்களை கொடுத்தவர் யுவன். இந்த கூட்டணி எப்போது மீண்டும் அமையும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க விசுவாசம் படத்தில் இந்த கூட்டணி இணைவதாக இருந்து பின் சில காரணங்களால் பிரிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் யுவன் கலந்துரையாடும் போது ‘எப்போது விஷ்ணுவர்தன் – அஜித் படம்?’ என்று ரசிகர் கேட்டார்.

அதற்கு யுவன் ‘மிக விரைவில்’ என பதில் அளிக்க, ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், விஷ்ணுவர்தன் படம் என்றாலே யுவன் தானே இசை.

Previous இப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது
Next அணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர்

You might also like

சினிமா

நிர்வாணமாக பீட்ஷா சாப்பிட்ட லட்சுமி..! புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ..! புகைப்படம் இணைப்பு…?

தாய் மொழி தமிழாக வைத்துக்கொண்டு இது போன்ற வேலைகளை கூட நாகரீகம் என்ற பெயரில் செய்யும் பெண்களை எதுவும் பேசாது மெளனமாக கடந்து செல்ல வேண்டியது தான்..! மாடலான பத்மா லட்சுமி தற்பொழுது ஒரு நிர்வாணமாக புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு அதிர்சியை

சினிமா

இந்த குட்டி பொண்ணு தான் இந்த அழகியா..? வியக்க வைக்கும் அழகில் சுகன்யாவின் மகள்..! வாய் பிளந்த ரசிகர்கள்..!

எல்லோருக்கும் பிடித்த அமைத்தியான அடக்கமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சுகன்யா. நிஜத்தை சொல்லவா மக்களே எனக்கு சுகன்யா வை தெரிந்தது ஆனந்தம்” என்ற டிவி சீரியலில் தான் அதில் நிஜமாவே அவரை ரொம்ப பிடிக்கும். போல்ட் கேரெக்டர் சின்ன பொண்ணு

சினிமா

நடிகர் அஜித் யாருக்கும் தெரியாது ஈழத் தமிழ் மக்களுக்கு செய்த செயல் …! 13வருடங்களின் பின் வெளிவந்ததால் அதிர்ச்சி

சினிமாவில் உள்ள ஒருசிலர் ஒரு சிறிய உதவியை செய்தால் கூட அதை வெளிச்சம் போட்டி காட்டி விளம்பரம் செய்து வரும் நிலையில் தல அஜித் எண்ணற்ற பல உதவிகளை எந்தவித விளம்பரமும் இன்றி செய்து வருகிறார். அவர் செய்த உதவிகள், உதவி