இப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது
March 4, 2018 1589 Views

இப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

பர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களை மிகவும் கவர, எப்போது டீசர் என ஆவலுடன் இருந்தனர், ஆனால், அதற்குள் இன்று டீசர் லீக் ஆகியுள்ளது.

இதுக்குறித்து விசாரணை நடந்து வருவதாக நாம் முன்பே கூறியிருந்தோம், மேலும், தற்போது எப்படி லீக் ஆனது என்பதை விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

2.0 தயாரிப்பாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முக்கியமான பிரமுகர்களுக்கு இந்த டீசரை திரையிட்டுள்ளனர்.

அதில் ஒருவர் ஆர்வமிகுதியில் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்
Next அஜித்துடன் அடுத்தப்படம் - யுவன்

You might also like

சினிமா

சல்மானுக்கு சிறைத்தண்டனை?

பிரபல இந்தி நடிகர் சல்மான் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கில் இன்று மாஜிஸ்திரேட்டு தேவ் குமார் காத்ரி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். இந்த

சினிமா

நடிகை பூஜாவின் சிகிச்சைக்காக பணம் வழங்கிய நடிகர்

நோய்வாய்ப்பட்டு அவதியுறும் நடிகை பூஜா தட்வாலின் சிகிச்சைக்காக நடிகர் ரவி கிஷன் பண உதவி வழங்கியுள்ளார். சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாகவும் இந்துஸ்தான், சிந்தூர் கி கவுகாந்த் உள்பட மேலும் பல படங்களிலும் நடித்துள்ள பூஜா தட்வால் காசநோய்

சினிமா

இரண்டு பேரை காதலித்த காஜல் அகர்வால்

தாம் இரண்டு பேரை காதலித்ததாக பிரபல நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தனது திருமணம் பற்றி கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு