காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்
March 4, 2018 103 Views

காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்

காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வு கூற முடியாத பாரியளவிலான காலநிலை மாற்றங்களை உலகம் எதிர்வரும் காலங்களில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகம் வெப்பமயமாதல் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.
இதனால் மிகவும் பாரியளவில் வரட்சியுடன் கூடிய காநிலை நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
பச்சை வீட்டு விளைவு வாயு தொடர்பில் உடனடி கவனம் செலுத்தத் தவறினால் உலகம் பாரிய பேரவலங்களை எதிர்நோக்கி வரும் என சூழலியல் பேராசிரியர் மிச்சேல் மேன் தெரிவித்துள்ளார்.

Previous கார்களுக்கும் வரி விதிக்க முயற்சிக்கும் ட்ராம்ப்
Next இப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது

You might also like

பரபரப்பு

போட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு ..! இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..!

எங்கு பார்த்தாலும் இந்த குண்டு வெடிப்புக்கு குறை இல்லை. மனித உயிர்களுக்கு மதிபின்றி போகிறது . அனைவரும் மதிக்கும் கிரிக்கெட் மைதானத்தில் கூட குண்டு வைக்க தொடங்கி விட்டார்கள் ..! ஆப்கானிஸ்தானில்ஜலாலாபாத் நகரில் உள்ள ஸ்பின்கர் மைதானத்தில் ரம்ஜான்கோப்பைக்கான சிறப்பு போட்டி

பரபரப்பு

இந்தியாவில் கற்பழிக்க முயன்ற இரு ஆண்களை தாக்கி நிர்வாணமாக காவல் நிலையம் அழைத்து சென்ற பெண் !

டெல்லியைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை கற்பழிக்க முயன்ற ஆண்கள் இருவரிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டதுடன் அவர்கள் இருவரையும் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி வழி நெடுகிலும் இழுத்து சென்று பொலீசில் ஆஜர் படுத்தினார் தொடரும் வன்புணர்வு சம்பவங்களுக்கு மத்தியில் இவரது இந்த

பரபரப்பு

இன்றும் நாட்டில் கடும் மழை தொடரும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது !

7 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை..!!! நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால், 7 மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய 7