ஜெயலலிதா சமாதியில் கவலர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை …காரணம்…!? 👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 386
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  694
  Shares

ஜெயலலிதா சமாதியில் காவலர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில்அமைந்துள்ளது, மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் சமாதி.
பொதுமக்கள்மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அங்கு வந்து செல்வதால் தமிழக அரசு சார்பில் 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார்வழங்கி வந்த பாதுகாப்பு பணியில் மதுரையைச் சேர்ந்தஆயுதப் படை காவலர் அருண் ராஜ் என்பவரும்ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று(4/3/2108) அதிகாலை 4.55 மணியளவில்தன்னிடமிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அருண் தற்கொலை செய்து கொண்டார்.
கடற்கரைக்குகாலையில் நடைபயிற்சிக்காக வந்திருந்த பொதுமக்கள்இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 386
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  694
  Shares