ஸ்ரீதேவியின் உடன் பிறந்த தங்கை இவரா ..!? அதிர்ச்சியில் ரசிகர்கள் …👇 நீங்களே பாருங்கள் யார் என்று .👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 522
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  902
  Shares

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்த தமிழச்சி ஆவார். அவரின் இளைய தங்கை ஸ்ரீலதா குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
ஸ்ரீதேவியின் கடைசி காலங்களில், ஸ்ரீலதாவுடனான உறவு அவ்வளவு மெச்சும்படி இல்லை.
ஸ்ரீதேவியும், ஸ்ரீலதாவும் தாய் ராஜேஷ்வரிக்கு பிறந்த நிலையில் ஸ்ரீதேவி தனது நான்காவது வயதிலேயே திரையுலகில் நுழைந்தார்.
கடந்த 1972லிருந்து 1993 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்ரீதேவி செல்லும் படப்பிடிப்புகளுக்கு அவருக்கு உதவியாக செல்வதை ஸ்ரீலதா வழக்கமாக கொண்டிருந்தார்.
ஸ்ரீதேவியை அன்பாக பார்த்து கொண்டதுடன் அவரை வீடியோவும் எடுத்துள்ளார் ஸ்ரீலதா.அதன் பின்னர்
கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை ஸ்ரீலதா திருமணம் செய்த நிலையில் ஸ்ரீதேவியுடனான உறவில் அவருக்கு விரிசல் விழுந்தது.
அந்த சமயத்தில் அவர்களின் பெற்றோர் இறந்துவிட சொத்து பிரச்சனை வெடித்தது.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஸ்ரீலதாவுக்கு, ஸ்ரீதேவி அதிகளவில் பணம் தரவேண்டியிருந்தது.
இதன் பின்னர் இருவரும் அதிகம் பேசி கொள்ளவில்லையாம்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரண செய்தி ஸ்ரீலதாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 522
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  902
  Shares