பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்செச் நிறுவனத்தின் விற்பனை பிரதானி டெட்லேவ் வொன் ப்ளேடென் ஜெர்மனிய சஞ்சிகையொன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார்.
பெரு நகரங்களில் நிலவி வரும் வாகன நெரிசல் நிலையை தடுக்கும் நோக்கில் இந்த புதிய வகை கார்களை அறிமுகம் செய்வதில் சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
அப்ளிகேசன்களைக் கொண்டு இந்த கார்களை இயக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous இலங்கைப் பெண்ணுக்கு ஆர்யா வழங்கிய சந்தர்ப்பம்
Next தாய்வானுக்கு சீனா கடும் எச்சரிக்கை

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!

பெண்களை இன்றும் உயிருடன் கொண்டு புதைக்கும் ஒரு விடயம் என்ன என்றால் “கன்னித்தன்மை” பரிசீலனை தான். சில இடங்களில் திருமணம் முடிந்த நாள் இரவில் வெள்ளை துணி ஒன்றை கட்டிலில் விரித்து வைத்து விடுவார்கள் காலை எழுந்ததும் வெக்கம் இன்றி அதை

டீக்கடை டிப்ஸ்

பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?

காலம் மாறிப் போச்சு என்று சொல்வார்களே அது இவர்கள் விடயத்தில் உண்மையாகி உள்ளது அட ஆமாங்க ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்வது போல் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்துள்ளனர் .. அதுவும் பாதிரியாரை ..! ஜிம்பாப்வே நாட்டில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து

டீக்கடை டிப்ஸ்

இந்தியா மருமகன் ஆனதால் பழசை மறந்தார் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு..! காரணம் இது தானாம்..!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை பார்த்தால் கண்டிப்பாக முரளிதரன் முக்கிய இடம் வகிப்பார்..அவரது கருத்தால் சர்ச்சை ஒன்று துளிர்விட்டுள்ளது …. இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற