மன அழுத்தத்தை போக்கும் கறுப்புத் திராட்சை
March 5, 2018 195 Views

மன அழுத்தத்தை போக்கும் கறுப்புத் திராட்சை

கறுப்பு திராட்சை மன அழுத்தத்தை போக்கக்கூடியது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெயரிவந்துள்ளது.
அமெரிக்க ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைஹைட்ரோகாபிக் மற்றும் மல்விடின்3 ஆகிய அமிலங்கள் மனச் சோர்வு மற்றும் அனழுத்தங்களை குறைக்கும் ஓர் அற்புத மருந்தாகக் கருதப்படுகின்றது.
மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதனை விடவும் பக்க விளைவு ஏற்படுத்தாத இந்த பழகத்தை உட்கொள்வதன் மூலம் மனச் சோர்வு அல்லது மன அழுத்தங்களை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தப் பழகம் சிறந்த மருந்தாக அமைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Previous கூகுல் ஏர்த்தில் பதிவான வேற்றுகிரக பொருள்
Next ரஜினி இப்படியா அரசியலில் தடம் பதிக்கின்றார்?

You might also like

மருத்துவம்

இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

உங்கள் இருபதின் இளமையை உங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு வர விரும்புகிறீர்களா? வயதாவது என்பது ஒரு இயற்கையான விஷயம். ஆனால் சீக்கிரம் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் வயது முதிர்ச்சியை தள்ளி வைக்கும். உங்கள்

மருத்துவம்

அரச மரத்தின் அதிசயிக்க வைக்கும் மருத்துவ பலன்கள்..! படித்து பயன்பெறுங்கள் ..!

அரச மரம் இறை விருட்சம் என்று பலராலும் அறியப்பட்ட ஓர் மரம்..! இந்த மரம் வளரும் இடமே புன்னிய தலமாகவும் உள்ளது .இலங்கையில் அரச மரத்தை வெட்டவும் தடை . காரணம் அதன் பலன்கள் தான். அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும்

மருத்துவம்

பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு ஆபத்து?

பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய அதிகளவு ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இடுப்புப் பகுதி அதிகளவில் பருமணுடைய பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே இவ்வாறு அதிகளவு