ரஜினி இப்படியா அரசியலில் தடம் பதிக்கின்றார்?

ரஜினி இப்படியா அரசியலில் தடம் பதிக்கின்றார்?

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்;த் எம்.ஜீ.ஆரின் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து அரசியல் நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் முறையாக அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி காந்த் இன்றைய தினம் பங்கேற்க உள்ளார்.
மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜீ.ஆர் இன் வெண்கல சிலை ஒன்றை ரஜினிஅங்குரார்ப்பணம் செய்ய உள்ளார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்க உள்ளார்.

Previous மன அழுத்தத்தை போக்கும் கறுப்புத் திராட்சை
Next இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் கெட்டியில்லை – கமல்

You might also like

நிமிடச் செய்திகள்

சில சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த வைபர் தற்பொழுதுமுழு அளவில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப்பும் இயங்கத் தொடங்கியுள்ளது.சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.எவ்வாறெனினும் விரைவில் சமூக ஊடகங்கள் மீதான தடை

நிமிடச் செய்திகள்

மலையகத்தில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம் ! – மலையக செய்திகள்

இலங்கையில் தற்போது மழை காலனிலை நிலவுகிறது இந்த நிலையில் சிறு சிறு இயற்கை அனர்த்தங்கள் ஆங்காங்கே நிகழ்ந்தவன்னம் உள்ளன அந்த வகையில் மண்சரிவு ஏற்பட்டு மூன்று குடும்பங்கள் வெளியேற்ற பட்டுள்ளனர் .… மண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த

நிமிடச் செய்திகள்

இனி அரிசி இல்லை

அரிசி இறக்குமதி இடை நிறுத்தம்..!!! உள் நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியை இடைநிறுத்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்