பிரபல நகச்சுவை நடிகர் மரணம் …👇 திரையுலகத்தினர் இரங்கல். ..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 572
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  952
  Shares

பிரபல ஒடியா திரைப்பட மூத்த நகைச்சுவை நடிகர் சரத் மொஹந்தி தனது 88வது வயதில் காலமானார்.
பல நூறு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்தர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரத்.
புஜா புஹுலா, சகாலா திர்த்தா, ஸ்ரீ போன்ற திரைப்படங்கள் சரத்துக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
வயது முதிர்வு நோய்கள் காரணமாக சிலகாலம் தனியார் மருத்துவமனையில் சரத் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரின் உயிர் பிரிந்தது.
சரத்தின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 572
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  952
  Shares