“என் தவறு தான்” என் மரணதிற்கு யாரும் காரணம் இல்லை ” கடிதம் எழுதிவிட்டு பிரபல தயாரிப்பாளர் தற்கொலை ..😢👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 372
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  752
  Shares

பிரபல தயாரிப்பாளர் சஞ்சய் 16-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைசெய்து கொண்டுள்ளதுசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ishqbaaz என்ற மிக பிரபலமான இந்தி தொலைகாட்சி தொடரை தயாரித்தவர் சஞ்சய் பய்ரகி.
இவர்கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹோலி கொண்டாடிவிட்டுமாலை 4.30 மணிக்கு தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த நிலையில் 16- வது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலில்சஞ்சய் தவறி விழுந்தார் என பொலிசார் நினைத்த நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் மூலம் தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அந்த கடிதத்தில், இது என் தவறு தான், என் குடும்பம் துன்பத்தில் உள்ளது, எனக்கு பணப்பிரச்சனை உள்ளது.
இதற்கு யாரும்பொறுப்பேற்கக்கூடாது என எழுதப்பட்டுள்ளது.
உயிரிழந்த சஞ்சய்க்கு மனைவிமற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 372
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  752
  Shares