காதலித்து துரோகம் செய்த தமிழக இளைஞன் ….! அதிரடியாய் பாடம் புகட்டிய இலங்கைப் பெண் …👇 👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 538
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  837
  Shares

தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் இலங்கையை சேர்ந்த ஜெசிமா என்ற பெண்ணை துபாயில் இருக்கும் போது காதலித்துள்ளார்.
அதன் பின் அந்த பெண்ணுடன் இலங்கை சென்று திருமணம்செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களுக்குபெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தகாரணத்தினால் ஜெசிமாவை நாகையில்உள்ள தனது ஊரான குத்தாலத்திற்கு முகமது அழைத்துவந்துள்ளார்.
அப்போது சொந்தமாகதொழில் செய்யப் போகிறேன்எனக் கூறி 5 லட்சம்ரூபாய் பணம் மற்றும்30 சவரன் நகையை வாங்கிக் கொண்டு சென்றவர்வீடு திரும்பவேயில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஜெசிகா அவரைப் பற்றி விசாரித்த போது அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம்செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் கணவர் கண்டுபிடிக்கப்படாத்தால் ஜெசிமா மீண்டும் இலங்கைக்குசென்றுள்ளார்.
இந்நிலையில்முகமது நியாஸ் 4-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்குபெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஜெசிமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி பிறந்த குழந்தையை பார்க்க அவர் குத்தாலம்வரவுள்ளதும் ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக இலங்கையிலிருந்துகுத்தாலத்திற்கு விரைந்தஜெசிமா, முகமது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
ஆனால் அங்கிருந்த முகமதுவின் தாய் மற்றும் தந்தைஜெசிமாவை அடித்தது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதற்கு எல்லாம்பயப்படாமல் ஜெசிமா முன்னர் புகார்கொடுத்த காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவில் ஜெசிமாவை அவரது கணவர் வீட்டில் குத்தாலம்பொலிசார் சேர்க்க வேண்டும்.
அப்படி அவரது வீடு பூட்டப்பட்டிருந்தால் பொலிசார் உதவியுடன் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிர் மனுதாரரால் இடையூறு ஏற்பட்டால் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

ஓவியா மற்றும் ஆரவின் காதல் மீண்டும் தொ...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இ...
மாமனாருடன் புணர வேண்டும் கணவனே மனைவிக...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...
மானமுள்ள தமிழன் எவனும் நடிகர் அஜித்துக...
21 வயது பெண் மற்றும் தாய் கொடூரமாக கற்...
இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்ச...
மூன்று பேரை அதிரடியாக நாடு கடத்திய பி...
இலங்கை உடனடியாக இதற்கு சட்ட நடவடிக்கை ...
தன் பெண் பிள்ளைகள் மூவரை கெளரவ கொலை செ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 538
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  837
  Shares