குடிபோதையில் பிரபல தமிழ் டிவி தொகுப்பாளினி செய்த செயல்…!👇 கடுப்பாகிய மக்கள்…👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 386
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  766
  Shares

பாரிமுனையில் (ஃபதீன்) என்ற 11வயது சிறுவனுடன் ஒருவர் காரில் வந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது பின்புறம் வேகமாக வந்து ஒர் கார் மோதியுள்ளது.
இந்நிலையில், இவர்கள் கீழே இறங்கி என்ன ஆயிற்றுஎன்று கேட்டதற்கு, காரில் இருந்த பிரபல தனியார்தொலைக்காட்சி தொகுப்பாளினி நிவேதிதா மற்றும் அவரது தோழி, மது போதையில் நாங்கள் அப்படித்தான் இடிப்போம் இப்ப அதுக்கு என்ன என்று கூறி உள்ளதாக தெரிகிறது.
மேலும், (FUCK U)என்று ஆங்கிலத்தில் ஆபாசமாகதிட்டியதும் தெரியவந்துள்ளது..
இதனால்,அங்கிருந்தவர்கள் எல்லாம் அந்த காரை சூழ்ந்து உள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி அந்த இரண்டு பெண்களும் காருக்குள்ளேயே இருந்துள்ளனர்.
ஆனால் சுற்றி இருந்த ஆண்கள் இந்த சம்பவத்த வீடியோ எடுத்து,பேஸ்புக் லைவ் கொடுக்கலாம் என பேசுவதையும், அசிங்கமாக அந்த பெண்களை திட்டுவதுமாக இருந்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 386
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  766
  Shares