பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?
March 6, 2018 1826 Views

பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?

அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்
உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளை வலை வைத்து பிடித்து உணவாக உட் கொண்டார்கள், மாமிசம் புசித்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட் கொள்வதனைப் பார்த்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

மனிதர்களின் மூதாதையர்களின் வம்சங்களினடிப்படையில் இன்று வரை விருத்தியடையாத ஒரு குடியினராக ஆதிக் குடிகளை அல்லது காட்டு வாசிகளைக் குறிப்பிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிருகங்களைப் போல மனிதர்களை வேட்டையாடி நரமாமிசமாக உண்ணுவார்கள். “அன்புக்குரியவர்களே எமது புத்தம் புதிய இணையத்தளமான Fmtamil பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.. மேலும் பல செய்திகளுக்கு.”

இதிகாசங்களிலும், தல புராணக் கதைகளிலும் நரமாமிசம் உண்ணுவது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனையே இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் இந்த நவீன உலகில், இவ் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்த நரமாமிசம் உண்ணும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் வியப்பளிக்கிறதா? இவர்களை ஆங்கிலத்தில் கனிபல் (Cannibal) என்று அழைப்பார்கள்.

இவர்கள்; மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவது போன்று, தமது இனமல்லாத வேற்று இன அதாவது தம்மிலிருந்து வேறுபட்ட மனிதர்களை பொறி வைத்துப் பிடித்து, உயிருடன் கடித்தும், மெது மெதுவாக வெட்டியும் உணவாக உண்ணுவார்கள். சமைத்தும், Barbecue ஆக்கியும் உண்ணுவார்கள்.

இந்த நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது, 1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டொக்கியூமென்ரரி (Documentary) தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டயாடப்பட்டு உணவாக உண்ணப்பட்டார்கள். “அன்புக்குரியவர்களே எமது புத்தம் புதிய இணையத்தளமான Fmtamil பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.. மேலும் பல செய்திகளுக்கு.”

அமேசன் காடுகளில் உள்ள யக்குமோ கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம் இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது. பின்னர் கைப் பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப் படம் திரையிட அனுமதியேதுமின்றி தடை செய்யப்பட்டிருந்தது.

இன்று வரை இந்த நரமாமிசம் உண்ணும் கனிபல்கள் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினிய காடுகளிலும், அமேசன் காடுகளிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகளிலுள்ள சிறு தீவுக் கூட்டங்களிலும், பப்புவாநியூகினியா நாட்டிலும், பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆபிரிக்க நாடான லைபிரியாவில் என்ன செய்வார்கள் தெரியுமா? போரின் போது இறக்கும் தமது எதிரணி வீரர்களின் இறந்த உடலில் இருந்து ஒவ்வோர் அவையங்களையும் தமக்கு வீரம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சமைக்காது பச்சையாக உண்ணுவார்கள். குடல், இருதயம் என்பன இவர்களின் முக்கிய உணவு. “அன்புக்குரியவர்களே எமது புத்தம் புதிய இணையத்தளமான Fmtamil பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.. மேலும் பல செய்திகளுக்கு.”

இந்தியாவின் காசியில் வாழும் அகோரிகள் எனப்படும் சந்நியாசிகள், காசி ஆற்றில் இறந்த பின்னர் எரிக்கப்படும் மனித உயிர்களின் உடற்பாகங்களை எடுத்து உண்ணுவார்கள்.

1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் உண்போரினால் உண்ணப்பட்டார்கள் என அக்காலப் பகுதியில் உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இக் கனிபல்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்கள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களாக
Hannibal holocaust, Wrong Turn part 1, 2 & 3 இனைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் விரும்பின் இத் திரைப்படங்களைப் பார்க்கலாம். அன்பு நண்பர்களே, இக் கனிபல்கள் அல்லது நரமாமிச விரும்பிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இப் பதிவில் வரும் தகவல்கள் யாவும் ஆங்கில விக்கிபீடியா, மற்றும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. http://en.wikipedia.org/wiki/Cannibalism
“அன்புக்குரியவர்களே எமது புத்தம் புதிய இணையத்தளமான Fmtamil பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.. மேலும் பல செய்திகளுக்கு.”
Fm தமிழுக்காக உங்கள் நண்பன்
கே..கே
அனுமதியின்றி இக் கட்டுரையினை பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது..
காப்புரிமை எப்.எம் தமிழுக்கே!!

Previous சிரியாவில் ரஸ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி
Next கண்டியில் மீளவும் ஊரடங்கு, இணைய சேவை முடக்கம்

You might also like

Uncategorized

கணவனின் நண்பனோடு கல்லக்காதல் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி – அண்ணா நகரில் சம்பவம் !

சென்னை அண்ணா நகர் கிழக்கு…. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு வி ஒ சி காலணியில் வசிக்கும் கோபி மற்றும் – சுமித்திரா இருவரும் கணவன் மனை இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவன் கோபியின் நண்பன் கலைச்செல்வன் அடிக்கடி வீட்டுக்கு

Uncategorized

அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…!

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் இதில் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா..!? தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பணத்திற்காக வாயதானவர்களை மணந்தார்கள் . நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக

Uncategorized

கணவன் இருக்கும் போதே திருமணத்திற்கு தயாரான பெண்

பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வரன் தேடி இணையதளம் மூலமாக வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அதே  வலைதளத்தில் கோவை கணபதி, மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பதிவு செய்திருந்தார். இளம்பெண்ணின் படத்தை  பார்த்ததும் வாலிபருக்கு பிடித்திருந்தது.