ஸ்ரீதேவியின் மகள்களை தவறாக பேசிய நபர்…! அதிரடியாய் பதில் கொடுத்த நினைத்துகூட பார்க்க முடியாத பிரபலம் ..! யார் தெரியுமா …👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  751
  Shares

பிரபல நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு பேரும் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் ஸ்ரீதேவியின் மகள்களைப் பற்றி தவறாக பேசியுள்ளார்.
இதைக் கண்ட போனிகபூரின் முதல் மனைவியின் மகள் அன்ஷுலா நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். அதாவது அதில் எங்கள் தங்கைகளைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் தங்கைகள் என ஸ்ரீதேவியின் மகள்களை பாதுகாக்க நினைத்த நொடியே ஜான்வி மற்றும் குஷி க்கு நல்லது என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .
மேலும் வரும் 7-ஆம் திகதி 21 வயதை எட்டும் ஜான்வி கபூர், தன்னுடைய அம்மா இல்லாமல் என்னுடைய பிறந்த நாளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும், அவர் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 431
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  751
  Shares