இறந்ததாக நினைத்து தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் மீண்டும் வந்ததால் பரபரப்பு …👇👇அதிர்ச்சியில் கும்பகோண மக்கள்.👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 370
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  750
  Shares

தமிழகத்தில் கும்பகோணம் என்கிற மாவட்டத்தில் இறந்ததாக கூறி கணவரால் எறியூட்டப்பட்ட பெண் ஒருவர் உயிருடன் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முனபு மனநலம் பாதிக்கப்பட்ட ஆஷா என்ற பெண் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறி பொலிசார் குறித்த பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர்.
இறந்த பெண்ணின் வயது 42, ஆனால் பதிவில் 62 என இருக்கவே கணவர் பொலிசாரிடம் கேட்டுள்ளார். தவறுதலாக பதிவாகியுள்ளது, இவர் உஙகள் மனைவிதான் என உறுதி செய்துள்ளனர். முகம் முழுவதும் சிதைந்திருந்ததனால் அடையாளம் தெரியாத நிலையில் கணவர் ஆஷாவிற்கு இறுதி சடங்குகள செய்து எரித்துள்ளார்.
எறியூட்டப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட ஆஷா கடந்த 28ம் தேதி அதே தெருவில் சுற்றித்திரிந்துள்ளது அப்பகுதி மக்களுக்கும் கணவருக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இறந்ததாக கூறப்பட்ட பெண் யார் என அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 370
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  750
  Shares