பழக்கத்தை மாற்றிக் கொண்ட சிம்பு

பழக்கத்தை மாற்றிக் கொண்ட சிம்பு

வழமையாக படப்பிடிப்பிற்கு காலம் தாமதித்து வரும் நடிகர் சிம்பு தற்போது தனது பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் சிம்பு திறமையான நடிகர் என்றாலும் அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சமீபத்தில் சொல்லப்பட்டு வந்தது. கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான AAA படம் தோல்வியானது.

தயாரிப்பாளர் சிம்பு தான் இதற்கு காரணம், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என புகார் கொடுத்து வந்தார். சிம்புவுக்கு ரெட் கார்டு போடும் நிலை கூட உருவானது.

இந்நிலையில் தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல லேட்டாக வருவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் சிம்பு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே வந்துவிடுகிறாராம். இதனால் பலரும் சிம்புவா இது என ஆச்சர்யபடுகின்றனர்.

Previous ரஜினி சமூக ஊடகங்களில் இணைந்து கொண்டுள்ளார்
Next சிரியாவில் மீண்டும் நச்சு வாயுத் தாக்குதல்

You might also like

சினிமா

வித்தியாசமான வழியில் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய திரைப்படக்குழு

வித்தியாசமான வழியில் நடிகர் சியான் விக்ரமிற்கு சாமி 2 திரைப்படக்குழுவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹரி இயக்கத்தில் விக்ரம் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சாமி பயங்கரமானவர் தான், ஆனால் சியான்

சினிமா

இலங்கைப் பெண்ணுக்கு ஆர்யா வழங்கிய சந்தர்ப்பம்

பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் ஆர்யாவுக்காக கலந்து கொண்டு அவருடன் பழகி வருகின்றனர். இறுதியில் ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற பெரிய கேள்வி

சினிமா

ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் சில தருணங்கள்

90ம் ஆஸ்கார் விருது வழங்கும நிகழ்வின் சில தருணங்கள்….