பெற்ற தந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூர மகள் …👇 இதற்காக தானாம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares

இந்தியாவில்காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்குசாந்தி என்ற மனைவிஉள்ளார்.
இந்நிலையில்இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் அறையிலிருந்துதொடர்ந்து சத்தம் வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக மகளின் அறையை திறந்துபார்த்த போது, அவரது மகள், தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மகளின் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில்இது முற்ற, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது தனது காதலனைகாப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும்இணைந்து அவரை கீழே தள்ளிவிட்டதால், பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
ஏதோ வெளியில் சத்தம் கேட்கிறதே என்று சாந்தி வெளியில் வந்து பார்த்தபோது, கணவன் இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சாந்தி, தனது மகள் மற்றும் அவரின்காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன்தப்பிஓடிவிட்டார். பொலிசார் அவரை தேடிவருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares