ஸ்ரீதேவி மரணமாகி சில நாட்களில் மகள்கள் சந்தோச கொண்டாட்டம் …👇👇 கடுப்பில் ரசிகர்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 426
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  806
  Shares

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி 24 ல் துபாயில் காலமானார். பின் அவரின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிசடங்கள் முடிந்து தகனம் செய்யப்பட்டது.
அவரின் மகள்கள் தான் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள். கடந்த செவ்வாய்கிழமை அவரின் மகள் ஜான்வி கபூர்க்கு பிறந்த நாள். அதே நேரத்தில் தாய் ஸ்ரீதேவியை இழந்த சோகம் ஒரு பக்கம்.
இந்நிலையில் அவர் முதியோர் இல்லத்தில் தன் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இந்த கொண்டாட்டம் தேவையா ? எங்கு கொண்டாடினாலும் கொண்டாட்டம் தானே என பதிவிட்டு அவர்கள் கோபத்தை வெளிபடுத்தி வருகிறார்கள்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
நமீதா திருமணத்திலும் அவமானப்பட்ட ஜூலி....
பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உய...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...
நாளை ஆபத்தான சந்திரகிரகண நேரத்தில் செய...
ஓலை குடிசையில் கவனிப்பார் இன்றி 6 வருட...
பிரபல பாடகியான நடிகை சுட்டுக் கொலை ..!...
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்...
தமிழில் பிக் பாஸ் 2 ரெடி ..! உறுதியான...
புலம்பெயர் தமிழருக்கு பயந்து நடுக்கும்...
கடிதம் எழுதிவைத்துவிட்டு பிரபல நடிகை த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 426
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  806
  Shares