200 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சம்மி மரணம் …👇 சோகத்தில் மூழ்கியது திரையுலகம் .😢👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 433
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  813
  Shares

மூத்த இந்தி திரைப்பட நடிகை ஷம்மி தனது 89வது வயதில் காலமானார்.
200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ஷம்மி, ஷம்மி ஆண்ட்டி எனவும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார்.
நீண்டகாலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஷம்மி இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் காலமானார்.
ஹம்மியின் மறைவுக்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவர் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் சுஷந்த் சிங், பரா கான், பொமல் இரானி ஆகியோர் ஷம்மியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 433
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  813
  Shares