கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம்
March 8, 2018 1039 Views

கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம்

கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை 4 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட போதிலும், காலை 10.00 மணியளவில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

Previous ஆப்கானிஸ்தான் வீரருக்கு போட்டித் தடை
Next காலநிலை மாற்றம் பெண்களை அதிகம் பாதிக்கின்றது

You might also like

நிமிடச் செய்திகள்

தலைவர் பிரபாகரன் இறந்ததாக நடத்தப்பட்ட நாடகம்..! இவரது உடல் தானாம் ..!

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று மக்கள் குழம்பி போய் இருக்கும் நிலையில் புது செய்தியாக இப்படி வந்திருப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .. இறுதி யுத்தத்தில்இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு போர்க்களத்தில் சாவடைந்த புலிகளின் தலைவரின்உடலமைப்பைக்கொண்ட இந்திய

நிமிடச் செய்திகள்

இலங்கை சிறுமிக்கு வாழ்வு கொடுத்த கேரள பெண்..! என்ன செய்தார் தெரியுமா ..?

இறைவன் நேரில் வருவதில்லை .மனிதர்களின் உருவத்தில் தான் வருகின்றார் நாம் தான் கண்டுகொள்வதில்லை . உதவும் உள்ளம் கொண்டவர்கள் இன்னும் இந்த உலகில் இருக்கின்றார்கள் என்பதில் மகிழ்ச்சியே .. பெண் ஒருவர் செய்த உதவியால் ஒரு குடும்பமுமே மகிழ்ச்சியாக இருக்கிறது ..எங்கள்

நிமிடச் செய்திகள்

காஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள மன்கோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கி மற்றும்